சமூகவிரோத சக்திகளை தங்கள் அமைப்புக்குள் சேர்க்கிற புண்ணியகாரியத்திலும் ஈடுபட்டுவருகிறார்கள்...
சமூகவிரோத சக்திகளை தங்கள் அமைப்புக்குள் சேர்க்கிற புண்ணியகாரியத்திலும் ஈடுபட்டுவருகிறார்கள்...
நாடாளுமன்றத் தேர்தலில் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசைத் தோற்கடித்தால்தான் நம் நாட்டில் ஜனநாயகத்தைப் பாதுகாக்க முடியும் என்று சிஐடியு அகில இந்தியத் துணைத் தலைவர் ஏ.கே.பத்மநாபன் கூறினார்.